தம்பிக்கு இந்த ஊரு

எம்.ஜி.ஆர். காலத்து கதையையும், இன்னொருவரது ப‌ட டைட்டிலையும் உல்டா செய்தால் வெற்றி பெறலாம்.. என பரத்திற்கும், பத்ரிக்கும் (இயக்குனர்) யார் சொன்னார்களோ தெரியவில்‌‌லை?! அதை அப்படியே பிடித்துக் கொண்டு அடித்து தூள் பறத்த புறப்பட்டு, ரொம்ப அடியும், கொஞ்சம் தூளும் பரத்தியுள்ளனர்.

கதைப்படி, சிங்கப்பூரில் பெரிய அளவில் ஹோட்டல் தொழிலில் கொடி கட்டி பறக்கும் பரத்திற்கு தன் ஒரே மகளை கொடுக்க விரும்புகிறார் பரத் அப்பாவின் நண்பரும், சிங்கப்பூர் பெரும் கோடீஸ்வரருமான முக்கியப்புள்ளி ஒருவர். ஆனால் அவரையும், அவரது மகளையும் மறுத்துவிட்டு, படத்தின் ஓப்பனிங்கில் ஓரிரு சீன்களிலேயே தன் மனங்கவர்ந்த இந்தியப் பெண் சானாகானுடன் கனவில் வாழ்கிறார். காதலை சொல்கிறார். ஆனால் சானாகான் பரத்தின் காதலுக்கு பதில் ஏதும் தெளிவாக சொல்லாமல் இந்தியாவிற்கு எஸ்கேப் ஆகி விடுகிறார். அந்த வருத்தத்தில் இருக்கும் பரத்திற்கு, மேலும் ஒரு அதிர்ச்சியாக… அவர் இதுநாள் வரை பெற்றோர் என்று நம்பிய சிங்கப்பூர்வாசிகள் நிழல்கள் ரவி, யுவராணி இருவரும் நிஜமாக தன்னைப் பெற்றவர்கள் இல்லை என்பதும், தன் பெற்‌றோர் தமிழ்நாட்டில் இருப்பதும் தெரிய வருகிறது. அப்புறம்..? அப்புறமென்ன… காதலியையும், பெற்றோரையும் ஒரே நேரத்தில் தேடி சென்னை வரும் பரத்திற்கு எண்ணிலடங்கா அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அவை எதுமாதிரி அதிர்ச்சிகள்? அவற்றில் இருந்தெல்லாம் பரத் மீண்டாரா? காதலி சானா‌கானை கரம் பிடித்தாரா? பெற்றோரை பார்த்தாரா? உள்ளிட்ட வினாக்களுக்கு விடை சொல்கிறது தம்பிக்கு இந்த ஊரு படத்தின் மீதிக்கதை!

பரத், சமீபகாலத்திய பரத்தின் வழக்கப்படியே ஒரு ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்க விரும்பி, அடித்து உதைத்து நடித்திருக்கிறார். காதல், வெயில், எம் மகன் உள்ளிட்ட படங்களின் நாயகன் பரத்தை இதுபோன்ற படங்களால் மீண்டும் பார்க்க முடியாதா? எனும் ஏக்கமும் எழுகிறது! பாவம்… உஷாராவாரா பரத்?!

சானாகான் ஒரு சராசரி கதாநாயகியாக சிங்கப்பூரிலும் சரி, சென்னையிலும் சரி, பாடல் காட்சிகளிலும் சரி… தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். சிம்புவுடன் நடித்த அதே பொண்ணுதான்னு அடையாளம் காண்பதற்கு வசதியாக, என்னமோ பண்ணுற… டிஸ்கோவுக்கு போகுற… அல்ரெடி நேரமாச்சு…. பாடல் ஸ்டைலில் ஒரு பாடலையும் இப்படத்தில் வைத்து, அதில் பரத்தையும் ஆட விட்டுள்ளனர். அடடே!!

பரத்தின் ஒரிஜினல் அப்பாவாக பிரபுவும், வில்லன் திருமலையாக ரஞ்சித்தும் பாத்திரமறிந்து நடித்துள்ளனர். மற்றொரு நாயகி மாடல்ஷா, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, யுவராணி, பிரமானந்தம், சரண்யா, ஆர்த்தி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் பங்கெடுத்துள்ளது.

பரத்தின் அப்பா பிரபுதான் என்பதை முன்கூட்டியே யூகிக்க முடிவதையும், பரத்தின் அங்கிள் வயது காமெடியனின் இரட்டை அர்த்த காமநெடியையும், அவரது நடை, உடை, பாவனைகளையும் குறைத்திருந்தால் சில காட்சிகளில் படம் பலவீனமாக தெரிவது தவிர்க்கப்பட்டிருக்கும்.

சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு, தரண், பிரவின்மணியின் இசை உள்ளிட்ட எண்ணற்ற பலங்கள் இருந்தும் மேற்கண்ட பலவீனங்கள் சிலவற்றால் பத்ரியின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்துள்ள தம்பிக்கு இந்த ஊரு, பரத் தம்பிக்கு முழு அளவில் சரியான ஊராக அமையாதது வருத்தம்.

Tags: , , , , , , , ,  

35 Comments

  1. Pretty good post. I just stumbled upon your blog and wanted to say that I have really enjoyed reading your blog posts. Any way I’ll be subscribing to your feed and I hope you post again soon.

  2. Thanks for taking this opportunity to discuss  this, I feel  fervently  about this and I like learning about this subject.  If possible, as you gain information, please update  this blog with more information.  I have found it really useful.

  3. By far the most concise and up to date information I found on this topic. Sure glad that I navigated to your page by accident. I’ll be subscribing to your feed so that I can get the latest updates. Appreciate all the information here

  4. The blog was absolutely fantastic! Lots of great information and inspiration, both of which we all need!

  5. Thank you so much for this valuable information. Very useful indeed. . . . .

  6. This is a great article thanks for sharing this informative information.. I will visit your blog regularly for some latest post.

  7. cheap auto insurance quotes

    I’m impressed! After reading your post I can tell you are well-informed about your writing. If only I had your writing ability. I look forward to more updates and will be returning.Cheers!

  8. auto insurance california

    Though I would’ve loved it much more if you added a relevant video or at least pictures to back up the explanation, I still thought that your write-up quite helpful. It’s usually hard to make a complicated matter seem very easy. I enjoy your weblog and will sign up to your feed so I will not miss anything. Fantastic content

  9. I really enjoy this website, but I seem to have some difficulties finding the rss feed. Please aid me come across your rss feed so I can subscribe for your web page. I will examine back later to find out what you have written :)

  10. Beautiful Post

    Beautiful post. I found what I was looking for. Do you mind if I repost this on my blog and give you credit? If not, it’s ok.

  11. cheap health insurance

    Thanks and Please keep updating your Blog. I will be stopping by every time you do .

  12. Good day!This was a really fine topic!
    I come from milan, I was fortunate to look for your blog in bing
    Also I learn much in your theme really thank your very much i will come every day

  13. mcdonalds monopoly

    I have been searching the internet for this, and I am glad I found it here! Thanks. Site has been added to my RSS feed for later browsing.

  14. Lucie Jaegers

    I have been told that Clickbank makes it confusing to get compensated through pressuring you to re-sell dozens of completely different products through varied charge cards and also Paypal. I would really like to sign up for Clickbank however I am concerned with it. Is it the case?

  15. mcdonalds breakfast

    Thanks for taking the time to discuss this, I feel strongly about it and love learning more on this topic. If possible, as you gain expertise, would you mind updating your blog with more information? It is extremely helpful for me.

  16. Candance Schonack

    I went over this internet site and I think you have a lot of excellent info , bookmarked !

  17. I saw a bit of it and I was wondering who they were. I thought photos were great! Thanks for the tip regarding finding them on the web. I didn’t know what their names were.

  18. I have been reading out some of your articles and it’s pretty good stuff. I will definitely bookmark your website.

  19. I’m going crazy over here. yesterday I had a discussion about this same subject with my father and he wouldn’t believe me. With your website I can prove him I’m wright and he’s wrong! Thanks

  20. Wonderful stuff. I am going to take a decent amount of time to think about the website.

  21. Hi I love this comment and it was so informational and I am gonna bookmark it. I Have to say the Superb analysis you have done is greatly remarkable.No one goes that extra mile these days? Bravo. Just one more tip you shouldinstall a Translator for your Global Readers !!!

  22. amazing diary you’ve own

  23. I’d be inclined to play ball with you on this. Which is not something I typically do! I love reading a post that will make people think. Also, thanks for allowing me to speak my mind!

  24. Hi there. I really like your website. It is amazing that this is still happening in the world. Maybe if we all start talking about this subject the world will change a little bit?

  25. hi there I am from Germany and in Germany we don’t discuss subjects like the one you just have written about. I am happy I found your website because now it is not a secret anymore. I will start telling the people in Germany about this!

  26. Amazing story! Going to need a good amout of time to think about the info:D

  27. You made a number of nice points there. I did a search on the matter and found mainly persons will agree with your blog.

  28. very nice post. Thanks for posting

  29. what a wonderful way to start blogging

  30. I’ve been visiting your blog for a while now and I always find a gem in your new posts. Thanks for sharing.

  31. I cling on to listening to the news bulletin speak about getting boundless online grant applications so I have been looking around for the top site to get one. Could you advise me please, where could i acquire some?

  32. That is a wise blog site. I imply it. You’ve got a lot expertise about this problem, and so much enthusiasm. You also understand how to produce people rally behind it, clearly from the responses. Youve got a design and style here thats not as well flashy, but can make a statement as massive as what youre stating. Fantastic task, indeed.

  33. The new mam

  34. Between me and my husband we’ve owned more MP3 players over the years than I can count, including Sansas, iRivers, iPods (classic & touch), the Ibiza Rhapsody, etc. But, the last few years I’ve settled down to one line of players. Why? Because I was happy to discover how well-designed and fun to use the underappreciated (and widely mocked) Zunes are.

Leave a Reply

Comments are closed.